21 டிசம்பர் 2014 . ஞாயிறு.
இடம் : ஆதர்ஸ் கிளினிக் , ஈரோடு.
கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்கு மலர்
மருந்து விளக்கம் மற்றும் தீர்வு
1 1 .செக்ஸ் – உறவு குறித்த
பயம் , வெறுப்பு , விருப்பமின்மை
2. சுய இன்ப பழக்கம்
3. காதல் தோல்வி – அதன் பாதிப்புக்கள்
4. ஆபாசபடம் பார்த்தல் / எப்போதும் காம சிந்தனை
5. விரைவில் உடலுறவு முடிதல் – திருப்தி இல்லாத நிலை
6. கனவு , இரவில் தானாக ஆண் சக்தி வெளியேறுதல்
7. உடல் சூடு , சோர்வு , பலவீனம்
8. ஓரிணை சேர்க்கை – இயற்கைக்கு மாறான செக்ஸ்
2. சுய இன்ப பழக்கம்
3. காதல் தோல்வி – அதன் பாதிப்புக்கள்
4. ஆபாசபடம் பார்த்தல் / எப்போதும் காம சிந்தனை
5. விரைவில் உடலுறவு முடிதல் – திருப்தி இல்லாத நிலை
6. கனவு , இரவில் தானாக ஆண் சக்தி வெளியேறுதல்
7. உடல் சூடு , சோர்வு , பலவீனம்
8. ஓரிணை சேர்க்கை – இயற்கைக்கு மாறான செக்ஸ்
மேலும்
கேள்வி அரங்கம் - செக்ஸ் பிரச்சனைகள் குறித்த கேள்விகளுக்கு பதில்.
பயிற்சியில்
கலந்து கொள்ள தகுதிகள் :
1.
ஆண் / பெண் 18 வயதிற்கு
மேல் உள்ளோர்
2.
கல்வித் தகுதி தேவையில்லை
3.
மாற்றுமருத்துவ தெரபிஸ்டுகள்
– அக்குபங்சர் , ரெய்கி , தொடுசிகிச்சை ,வர்ம சிகிச்சை, யோக சிகிச்சை பயின்றோர் , தொழில்
செய்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
செக்ஸ் பிரச்சனைகள் உள்ளோர் ,
செக்ஸ் கல்வி தேவை படும் நபர் மற்றும் மாற்று மருத்துவ முறை பயின்றோர் ( உண்மையில்
ஆர்வம் உள்ளோர் ) மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
பயிற்சியில் கலந்து கொள்ள நீங்கள்
தேர்ந்தெடுக்கபட்டால்
பயிற்சிக்கட்டணம் மேலும் பிற விவரங்கள்
உங்களுக்கு இமெயிலில் அனுப்பபடும் அல்லது உங்கள் செல் பேசியில் தெரிவிக்கப்படும்.
பயிற்சியில் சேர கடைசி நாள் டிசம்பர் 18 2014 மதியம் 1 வரை.
கண்டிப்பாக செல் பேசியில் விவரங்கள் கேட்க கூடாது.