BE
YOUR OWN DOCTOR
மலர் மருத்துவம் சிறப்பு பயிற்சி !!!
உடல் , மனநலப்பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய
உன்னத இயற்கைமுறை மனநலசிகிச்சை
Dr.பாட்ச் அவர்களின் மலர் மருத்துவம் கற்றுக்கொள்ள வேண்டுமா?
குழுவாகவும், தனி நபராகவும் பயிற்சி பெறலாம்.
விவரங்களுக்கு தொடர்பு கொள்க : Dr.S.பாலகிருஷ்ணன். 75983 91679
இப்பயிற்சியினை யாரெல்லாம் கற்றுக்கொள்ளலாம் ?
உடல் , மனநலம் குறித்து அறிந்து கொள்ள விருப்பம் உடையவர்கள்,
மாற்றுமுறை மருத்துவங்களான அக்குபிரசர், அக்குபங்சர் , ரெய்கி, யோகா, உணவு மருத்துவம், சித்தா மற்றும் இதர மருத்துவ முறைகளை கற்றோர் ,
சிகிச்சை மையங்கள் வைத்து நடத்தி வருவோர் அனைவருக்கும் கூடுதல் தகுதியாக சிறப்பாக பயன்படும்.
மருத்துதுறை சார்ந்தவர்களில்லாமல் , பிற கலை/அறிவியல் பாடம் படித்த வேலையில்லாத இளைஞர்கள் இந்த மலர்மருத்துவத்தினை கற்று சுயமாக சிகிச்சை மையம் தொடங்கி தொழில் புரிய அறிய வாய்ப்பு .