பொதுவாக தூக்கமின்மை
, தாமதமான தூக்கம் - ஸ்கிளெராந்தஸ்
எப்போதும் தூக்க
கலக்கம் , அடிக்கடி சிறு தூக்கம் - கிளெமேட்டிஸ்
வேண்டாத எண்ணங்கள்
மீண்டும் மீண்டும் வருவதால்
தூக்கமின்மை - ஒயிட்செஸ்நட்
இரவு / கனவு பயங்களால்
பாதிக்கப்பட்ட தூக்கம் - ஆஸ்பென்,
மிமுலஸ் , ராக்ரோஸ்
துணையின்றி தனிமையில்
தூக்கம் வராமல் தவிப்பு ,
புதிய இடங்களில்
தூங்க இயலாமை - வால்நட்