Monday, September 23, 2013

டாக்டர்.எட்வர்டு பாட்ச் – பிறந்த நாள் செப்டம்பர் 24 .1886.


24-09-2013 . 127 வது பிறந்த நாள்.
 

மலர்மருத்துவத்தை கண்டறிந்து மனித மனங்களின் எதிர்மறை தன்மைகளை நீக்கி நேர்மறை உள்ளங்களாக மாற்றி இந்த மனித சமூதாயத்திற்கு மாபெரும் மருத்துவ சேவை புரிந்த இங்கிலாந்து மருத்துவர் டாக்டர்.எட்வர்டு பாட்ச் அவர்கள் பிறந்த நாளில் செப்டம்பர் 24 - 2013 டாக்டர் அவர்களை வணங்கி அவரது புகழ்பாடுவோம்.
அனைவருக்கும் டாக்டர் .பாட்ச் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துகள்