உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் அங்கே
ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கிறது. நம்மால் எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாத
சூழல் உருவாக சோர்வு மிகமுக்கிய காரணமாக இருக்கிறது.
பொதுவாக உடல் சோர்வுக்கான காரணங்கள்,
·
வேலைப்பளு , அதனால் உடல் களைப்பு
·
உண்ணும் உணவில் தேவையான ஊட்டச்சத்து போதுமானதாக
இல்லாமை
·
வாயோதிகத்தின் காரணமாக சோர்வு
·
நீண்ட நாள் வியாதியின் காரணமாக களைப்பு
·
பிரசவத்திற்கு பின்பு
மனச்சோர்வுக்கான எதிர்மறை குணங்கள்,
·
இனப்பிரியாத சோர்வு
·
எதையும் ஆரம்பிப்பதில் சோர்வு , வேலையைத்
தொடங்கிவிட்டால்
சுறுசுறுப்பாகவும் திறமையாகவும் செய்வர்.(ஸ்டார்டிங்
பிராப்ளம்)
·
யார் என்ன வேலை சொன்னாலும் தட்டாமல் செய்யும்
அடிமை மனப்பாங்கு.
இத்தகைய உடல் மற்றும் மனநல சோர்வு நீங்கி
உற்சாகமும் , தெம்பும் , சக்தியும் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்ந்து சாதனைகள் பல நிகழ்த்த அருமையான டானிக் - ஆலிவ், ஹார்ன்பீம்,செண்டாரி என்கிற மலர்மருந்துகள்
, அனைவரும் பயன்படுத்தி மகிழ வாழ்த்துக்கள்.