நடைப்பயிற்சியின்
வகைகளில் எட்டு நடைப்பயிற்சி ஒரு முக்கியமான பயிற்சியாகும்.
எட்டு நடைப்பயிற்சி
நடப்பது எப்படி?
வடக்கிலிருந்து
தெற்காகவோ , தெற்கிலிருந்து வடக்காகவோ நடக்கலாம்.தொடர்ந்து 15 – 30 நிமிடங்கள் வரை
நடக்க வேண்டும்.
பயன்கள் :
பிராணவாயு
அதிகரிக்கப்படுகிறது
இரத்த
ஓட்டம் சீராகின்றது.
பாத
வலி , மூட்டு வலிகள் குறைகின்றன.
நாளமில்லா
சுரப்பிகள் தூண்டப்படுகின்றன.
மனதில்
அமைதியும் , உடல் புத்துணர்ச்சியும் உண்டாகுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது.